114
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரத்தினை இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது
Spread the love