165
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவல்துறைமா அதிபரின் கட்டளைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவுக்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் முன்னாள் அமைச்சர்களின் மெய்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 7இல் இருந்து 2ஆக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love