163
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த மகிந்ததவின் பக்கம் தாவியுள்ளார். அத்துடன் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் துனேஷ் கங்கந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இலங்கையின் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கட்சித் தாவிலில் இன்று ஈடுபட துனேஷ் கங்கந்த இராஜங்க அமைச்சராக ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.
Spread the love