161
தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரான் செயற்பாட்டாளரை ஈரான் உளவு அமைப்பு கொல்ல திட்டமிடுவதாக டென்மார்க் அரசு குற்றம் சுமத்தி உள்ளது இதனையடுத்து ஈரானில் உள்ள தமது உள்ள தமது தூதுவரையும் டென்மார் திரும்ப அழைத்துக் கொண்டடுள்ளதுடன் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளது. எனினும் டெனமாhர்க்கின் இந்தக்குற்றச்சாட்டக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது
Spread the love