162
ருக்கி பெர்னான்டோ தனது மனித உரிமைப் பணிகளுக்காக 2014இல் அருட்பணி பிரவீன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் போராட்ட செயற்பாட்டாளர் ஜெயக்குமாரி ஆகியோருடன் கைது செய்யப்பட்டு பின்னர் சர்வதேச அழுத்தத்தின் பயனாக விடுவிக்கப்பட்டார். 1997இல் இருந்து வடக்கு கிழக்கு தொடர்பிலான மனித உரிமை விடயங்கில் முன்னரங்கில் நின்று பணியாற்றியவர். முக்கியமான ஆளுமை. நாளை யாழ் பல்கலைக்கழகத்த்தில் உரியாற்றுகிறார்.
Spread the love