Home இலங்கைமஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…

மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகிறேன்…

by admin

தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகப்  போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார். தனது  பதவி விலகல் கடிதத்தை  ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியில் இருந்து விலகுவதாக  அவர்  தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது நடு நிலை…

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More