Home இலங்கைபெரும்பான்மை அரசாங்கம் இல்லை –  நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

பெரும்பான்மை அரசாங்கம் இல்லை –  நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

by admin


பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கம் இல்லை என்று அறிவித்த சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More