165
இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love