227
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாவீரர் நாளான இன்று தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள்அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Spread the love