146
ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைக்கு காரணமாக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
கடந்த சில ஆண்டுகளில் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த போது சுகாதாரத் துறை பாரிய பின்னடைவை சந்தித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
Spread the love