170
இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவில் இடம்பெற்ற போட்டியில் இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love