179
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச் சந்திப்பில் இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Spread the love