174
மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love