206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தொடர்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2017ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாட உள்ளார்.
அணி வீரர்கள் குறித்த ஏலம் நடைபெறவுள்ள நிலையில் மாலிங்கவை அணியில் தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளப் போவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Spread the love