Home உலகம்காம்பியா நதி மீது கட்டப்பட்டுள்ள பாலம் பல தசாப்தங்களாக காணப்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்கும்

காம்பியா நதி மீது கட்டப்பட்டுள்ள பாலம் பல தசாப்தங்களாக காணப்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்கும்

by admin


மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பல தசாப்தங்களாக காணப்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை நீக்குவதுடன் வர்த்தகத்தினையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியின் இரு பக்கங்களிலும் இருக்கும் நிலம் மற்றும் காம்பியா. செனிகர் நாட்டின் மூன்று பக்கங்களையும் இந்த நதியே சூழ்ந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் இருக்கும் காம்பியா நாட்டை இந்த பாலம் இணைப்பதோடு, செனிகலின் வடக்கு பகுதியில் இருந்து தென் செனிகல் மாகாணத்தையும் 1.9 கிலோ மீற்றர் நீளமுடைய இந்தப் பாலம் இணைக்கிறது.
பாரரவூர்தி போன்ற கனரக வாகனங்கள் வரும் ஜூலை மாதம் முதல் இதில் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More