171
முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love