170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஆண்டில் குறைந்தளவான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் 30 மரண தண்டனைகளே விதிக்கப்பட்டுள்ளன. 1977ம் ஆண்டு 137 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜியா, டெக்ஸாஸ், அல்பாமா, புளோரிடா மற்றும் மிசுசூரி ஆகிய மாநிலங்களில் 20 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Spread the love