204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல், மற்றும் ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை நிறுத்துமாறு கோரி தீக்குளித்த முருகதாசன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்று செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் அவர்களின் திருவுருவ படத்திற்கு தீபங்கள் ஏற்றியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Spread the love