184
டுபாயில் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கையின் பிரபல பாதாள உலகக் கோஸ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரினதும் விளக்கமறியலை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்து, டுபாய் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நெதிமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love