147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவிடமிருந்து மற்றுமொரு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. தெற்கு அதி வேக நெடுஞ்சாலையை விஸ்தரிக்கும் அபிவிருத்தித் திட்டத்திற்கு இலங்கை அராசங்கம் சீனாவிடமிருந்து 577 மில்லியன் யுவான்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
குறித்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்த யோசனையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார். சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love