Home இலங்கைகொடிகாமத்தில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

கொடிகாமத்தில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்களிலில் பயணித்த 19 வயதான குலேந்திரநாதன் பிருந்தன் என்பவரே உயிரிழந்துள்ளர்h. சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதான எஸ்.சதீஸ்தரன என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More