176
கிழக்குப் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் 15 பேருக்கு இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமாக பகடிவதைக்கு உட்படுத்தியமை விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love