236
நுரைச்சோலை அனல் மின் நிலைய திருத்தப்பணி முடிவடைந்துள்ளமையினால், மின்சார சேவையானது இனி தடையின்றி கிடைக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் கடந்த சில நாட்களாக நாட்டின் சில இடங்களில் மின்விநியோக தடை ஏற்பட்டிருந்தது. இந் நிலையிலேயே பழுதடைந்த மின்பிறப்பாக்கியின் திருத்தப்பணி முடிவடைந்துள்ளமையினால் மின்சார சேவை வழமைபோல் தடையின்றி கிடைக்குமென மின்சார சபை தெரிவித்துள்ளது.
Spread the love