205
(file photo)
தமிழகத்திலிருந்து 54 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளைமறுதினமும் இவர்கள் விசேட விமான சேவைகளின் மூலம் நாடு திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாகவும் அவர்கள் அவர்களது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள குடியமர்த்ப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளாh
Spread the love