254
அரியாலை சுதேசிய திருநாட்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக மாட்டு வண்டி சவாரி போட்டி நடாத்தப்பட்டது. அரியாலை திறந்த வெளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போட்டிகள் நடைபெற்றன.
Spread the love