158
கடந்த 9 ஆம் திகதி முதல் 11 வயதுடைய தனது மகனைக் காணவில்லையென பாதுக்கைக் காவல் நிலையத்தில் தந்தையார் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முஹம்மட் அம்மார் எனப்படும் குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார் என அவரது தந்தையாhர் தெரிவித்துள்ளார்.
காணடாமல் போன சிறுவன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார் எனவும் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறும் காணாமல் போன சிறுவனின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
Spread the love