221
யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று(14) சிறப்புற இடம்பெற்றது. இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love