134
நீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகளை கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த 6 பாகிஸ்தானிய பிரஜைகளும் வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட 6 பாகிஸ்தானிய பிரஜைகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love