Home இலங்கைIS IS தாக்குதல்தாரிகளின், உறுதிப் பிரமான காணொளியும் வெளியாகியது – இணைப்பு 2…

IS IS தாக்குதல்தாரிகளின், உறுதிப் பிரமான காணொளியும் வெளியாகியது – இணைப்பு 2…

by admin

 

தாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…

Apr 23, 2019 @ 18:33

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உத்தியோகபூர்வமாக  உரிமை கோரியுள்ளனர். குறிப்பாக,  தொடர் தாக்குதல்களை  தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 8 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2340657586171729/

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More