182
உரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? அரசாங்கத்தை தாண்டிய ஒரு சக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய ரோ இலங்கைக்கு வலியுறுத்தியும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.
Spread the love