Home இலங்கைஅம்பாறை நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டன..

அம்பாறை நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டன..

by admin

அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, காவற்துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. #Ampara #srilanka #Nintavur  #eastersundayattacklk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More