Home உலகம்கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

by admin

 

கனடாவின் ஒன்ராரியோ நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்றையதினம் ஏற்பட்ட இஅந்த தீவிபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் தீயினை அணைத்துள்ள போதிலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

#Mom #kids #dead #fire #northern #Ontario #canada

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More