Home இலங்கைநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

by admin


நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

   #Police #Curfew #ஊரடங்கு#நாடளாவியரீதியில்  #Islandwide

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More