Home பிரதான செய்திகள்மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.

by admin

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டு 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.

ஜோகோவிச் அரையிறுதிப் போட்டியின் போது டொமினிக் தியெம்-ஐ கடும் போராட்டத்திற்குப்பின் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

#MadridOpenTennis #Djokovic #Champion ஜோகோவிச்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More