212
ராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் உறுப்பினரும், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சருமான பிரியங்கர ஜயரட்ன பதவியை ராஜினாம செய்யத் தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கர ஜயரட்ன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love