Home இலங்கைதற்கொலைத் தாக்குதல் சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா முடக்கம் :

தற்கொலைத் தாக்குதல் சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா முடக்கம் :

by admin


உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 41 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபாவினை முடக்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுப் திணைக்களம், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான, 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#தற்கொலைத்  தாக்குதல்    #சந்தேகநபர்களின்  #முடக்கம் #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More