179
குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்றிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது என காந்திநகரில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பானஸ்கந்தா மாவட்டம் பாலான்பூரை மையமாக கொண்டு 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#குஜராத் #நிலநடுக்கம்
Spread the love