205
மன்னார் மறைமாவட்டம் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய திருநாள் திருப்பலி இன்று வியாழக்கிழமை (13) காலை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்பட்டது.மன்னார் மறைமாலட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தள்ளாடி தூய அந்தோனியாரின் ஆசியை பெற்றுக்கொண்டனர்.
#மன்னார் #தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய #திருவிழா
Spread the love