125
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்னாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோர் அன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளதா, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Spread the love