Home இலங்கைதென் – மத்திய – ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்பு

தென் – மத்திய – ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்பு

by admin

தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பில் ஊவா மாகாண ஆளுனராக மைத்திரி குணரத்னவும், மத்திய மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாண ஆளுனராக ஹேமல் குணசேகரவும் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது  #தென்  #மத்திய #ஊவா #ஆளுனர்கள்  #பதவியேற்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More