150
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ஆப்கானிஸ்தான் #நிலநடுக்கம் #இந்து குஷ்
Spread the love