176
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம், இன்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது. மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி – தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.
Ingaran Sivashanthan
Spread the love