161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகம் செய்து, அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் அபிவிருத்தி பேட்டை குறித்த உடன்படிக்கை சட்டவிரோதமானது எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
Spread the love