302
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை நேற்று (03.10.19) தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

