168
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் எதிர்காலத்தில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love