145
ஏதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் MCC ஒப்பந்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் கல்வி பிரிவுச் செயலாளர் புபுது ஜாகொட MCC ஒப்பந்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
Spread the love