180
உத்தேச ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (05.02.20) முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love