144
உள்நாட்டு வளங்களை வௌி நபர்களுக்கு பெற்றுக் கொடுக்க தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார்.
வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார். கடந்த ஆட்சியின் போது உள்நாட்டு வளங்கள் வௌிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love