Home இலங்கைகொரோனா – இலங்கையில் இறப்பு 3ஆனது…

கொரோனா – இலங்கையில் இறப்பு 3ஆனது…

by admin

இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மூன்றாவதாக நபர் மருதானையை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் குருதி அமுக்கம், சிறுநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More