142
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 439 பேர் பலியாகி உள்ளதாக NHS உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 5413 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றய தொகையான 47,806ல் இருந்து 51,608 ஆக உயர்த்துள்ளது.
Spread the love